இது தமிழ் : கர்மவினைகள்
நாம் இவ்வுலகில் வரும் போது எதை கொண்டு வருகிறோம், போகும் போது எதை கொண்டு செல்கிறோம் என்பார்கள்.
நன்றாக யோசித்து பார்த்தால் தெரியும், "கர்மவினையை" தான் கொண்டு வருகிறோம், அதன் பலனை அனுபவித்து விட்டு மீண்டும் அதே கர்மவினையை தான் கொண்டு போகிறோம்- கர்மத்தின் வேர் போன்ற "ஆசைகள் " முற்று பெறாத பட்சத்தில்.
No comments:
Post a Comment