காமம், காதல், திருமணம்
ஒரு சுவாரஸ்யமான கதை :
மேலே சொல்லப்பட்ட கதையில் காதலை பார்த்தோம், திருமணத்தை பார்த்தோம். ஆனால் "காமம்" - இது இங்கே எப்படி வந்தது?
மேலே உள்ள கதையிலேயே ஒரு சிறு மாற்றம் ....பார்ப்போம்.
அதாவது ரோஜாச்செடி என்பது இங்கே "காமத்தை" குறிக்கும் வினையாகும்.
சீடன் மனதில் காமம் குடியிருக்கும் போது ஒன்றை விட ஒன்று அழகாகத்தான் தெரியும். குருவின் நிபந்தனைப்படி உயரமான செடியை தேடும் போது ஒன்றை ஒன்று மிஞ்சுவது போல் அவனுக்கு தெரிந்து பின்னர் எதுவுமே உயரமில்லை என தெரியும் போது ஒன்றையும் அவனால் பறிக்க முடியவில்லை.
இந்த காமம் என்பது அதிகமான சுயநலம் கொண்டது. உடன் பேராசையும் நிறையவே கொண்டது. இந்த நிலைமை வளர்ந்து விட்டால் பின்னர் "விரக்தி "
தான் மிஞ்சும். இன்னும் நிலைமை முற்றி விட்டால் "பைத்தியம்" கூட பிடிக்கும்.
அடுத்தது "காதல்" , இதில் சுயநலம் இருக்காது, பேராசை இருக்காது. ஒன்றை ஒன்று அழகில் மிஞ்சினாலும், தனக்கு உரியதை விட வேறொன்றில் மனது லயிக்காது. "பூரண காதலில் " கட்டுப்பாடு இருக்கும். இதில் சிறிது காமம் இருக்கலாம்.
அதாவது காதலில் காமம் இருக்கலாம், ஆனால் தவறி கூட காமத்தில் காதல் இருக்கவே கூடாது. அது நிலைக்காது.
இதனால் தான் சீடன் தனக்கு எல்லா பூக்களும் அழகாக தெரிந்தாலும் குருவின் நிபந்தனைப்படி ஒரு பூவுடன் திருப்தி அடைகிறான். இது தான் உண்மையான காதல். இதன் பரிணாம வளர்ச்சி "திருமணம்" எனலாம்.
இப்படி இந்த காமம், காதல், திருமணம் இவற்றை சரியாக புரிந்து கொண்டு விட்டால் "ஞானம்" வந்து விட்டதாக எனலாம். இது தான் ஞானத்தை அடையும் சரியான பாதை எனலாம்.
முற்றின காமத்தில் கூட "ஞானம்" பிறக்கும்- மிகவும் அரிதாகவே சில பேருக்கு இது நடக்கும். இதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். உதாரணம் தேனினும் இனிய "திருப்புகழ்" பாடிய குமரனின் பூரண அருள் பெற்ற புண்ணியவர் "அருணகிரிநாதர்".
கதையின் படி காதலை அறிவோம். காமத்தை ஜெயிப்போம். ஞானத்தை பெறுவோம்.

No comments:
Post a Comment