ஹே....ஏ............
சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே !
அது சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே !
சிங்கார பிள்ளை என்றால்
கண்ணார உன்னைக் கண்டால்
சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா !
அழகான கைகள் அசைந்தாடும் போது ஆனந்த ரோஜாக்கள் அதைக்காண ஏங்கும்.
ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும் பிள்ளையைப்போல ஆகுமோ?
உன்னை மெல்லத் தொட்டாலே கையில் வாசம் வீசாதோ?
செல்லப்பிள்ளை உன்னாலே தெய்வம் இன்று பேசாதோ?
தென்றல் வந்து உன்னைக்கண்டு முத்தம் சிந்தாதோ?
நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும் நலமோடு நூறாண்டு
நீ வாழ வேண்டும்.
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால் ஓவியம் கூட நாணுமே!
எங்கே நானும் சென்றாலும் எந்தன் உள்ளம் மாறாது!
கண்ணால் உன்னைக் காணாமல் தூக்கம் இங்கே வாராது!
அன்பே உன்னால் கங்கை வெள்ளம் நெஞ்சில் பொங்காதோ!

manjal vayil
maalaiyitta poovay
manjal vayil
maalaiyitta poovay
un vannam
undhan ennam
nenjin
inbam
manjal vayil
maalaiyitta poovay
ponnin thOtramum
poovin vaasamum
ondrinaindhu theygamO
pillai mozhi amuthamO
pinju mugam kumudhamO
poomugam
enn idhaym muzhuthum
poovinil
en nenaivai thazhuvum
nenjil konjum
manjal vayil
maalaiyitta poovay
maygengum
neer tharum
bhoomi seer tharum
deivam nalla payr tharum
inba punal odidum
innisaigal paadidum
vaazhvellam namm uravin
nalangal
naal ellam un ninaivin
sugangal
vaazhum naalum
manjal vayil
maalaiyitta poovay
un vannam
undhan ennam
nenjin
inbam
manjal vayil
maalaiyitta poovay
maalaiyitta poovay
manjal vayil
maalaiyitta poovay
un vannam
undhan ennam
nenjin
inbam
manjal vayil
maalaiyitta poovay
ponnin thOtramum
poovin vaasamum
ondrinaindhu theygamO
pillai mozhi amuthamO
pinju mugam kumudhamO
poomugam
enn idhaym muzhuthum
poovinil
en nenaivai thazhuvum
nenjil konjum
manjal vayil
maalaiyitta poovay
maygengum
neer tharum
bhoomi seer tharum
deivam nalla payr tharum
inba punal odidum
innisaigal paadidum
vaazhvellam namm uravin
nalangal
naal ellam un ninaivin
sugangal
vaazhum naalum
manjal vayil
maalaiyitta poovay
un vannam
undhan ennam
nenjin
inbam
manjal vayil
maalaiyitta poovay
No comments:
Post a Comment