2014 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பொதுப்பலன்
புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு 12 மணிக்கு 2014-ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி பக்திக்கும் முக்திக்கும் பகுத்தறிவுக்கும் உரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் (2+0+1+4=7) இந்த ஆண்டு பிறப்பதாலும், கேது தசையில் ராகு புக்தியில் இந்த ஆண்டு பிறப்பதாலும் எங்கும் ஆன்மிகம் தழைக்கும்.
நன்றி :
உங்கள் ராசிக்கான பலன்களை அறிய இங்கே சென்றிடுங்கள்.
No comments:
Post a Comment